முஸ்லிம் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன்

நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை அடைந்து கொள்வதற்காக, தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து தற்போதுள்ள சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
இதனை முஸ்லிம் மக்களும், அவர்களின் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.