பிரதான செய்திகள்

முட்டை உற்பத்தி வெப்பத்தால் 30 சதவீதம் சரிவு

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக முட்டை உற்பத்தி 30 சதவீதமாக சரிவடைந்துள்ளதாகவும் இதனால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அதிகளவான கோழிகள் இறந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு சந்தையில் பல வருடங்களுக்கு பிறகு முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டையின் விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக முட்டையினால் தாயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளின் விலைகளும் உயர்வடையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

Related posts

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தபால் விண்ணப்பம் கோரல்

wpengine

மன்னாரில் மேலும் 5 நபர்களுக்கு கொரோன தொற்று உறுதி

wpengine

மீனின் கொம்பு வயிற்றுப் பகுதியில் குத்தியதில் மீனவர் மரணம்..!

Maash