பிரதான செய்திகள்முசலி பிரதேச சபையினால் பொது நுாலக வசதி by wpengineMarch 18, 20160280 Share0 சிலாவத்துறையின் பொது நூலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (2016.03.18) ஆந் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. உலக வங்கியின் 90 இலட்சம் ரூபா நிதியுதவியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் முசலி பிரதேச சபையால் நிர்மாணிக்கப்படுகிறது.