பிரதான செய்திகள்

முசலியில் முப்பெரும் விழா! பல்கலைக்கழக மாணவர் புலமைப்பரிசில்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கும் முசலி முப்பெரும் விழா 2020.02.29 ஆம் திகதி பி.ப. 4 மணிக்கு கொண்டச்சி முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

விழாவின் முப்பெரும் நிகழ்வுகள்

  1. நூல் வெளியீடும் மாணவர் கௌரவிப்பும்
  • கொண்டச்சி முஸ்லிம் வித்தியாலயம்
  1. பல்கலைக்கழக மாணவர் புலமைப்பரிசில் (சுமார் 100)
  • ரிசாட் பதியுதீன் பவுண்டேசன்
  1. முசலி பாடசாலைகளில் 2019 உயர்தர பரீட்சையில் உயர் சித்தி பெற்றோர் கௌரவிப்பு (15 மாணவர்கள்)
  • ரிசாட் பதியுதீன் பவுண்டேசன்

அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், துறைசார் நிபுணர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வுக்கு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

ரிசாட் பதியுதீன் பவுண்டேசன் சார்பாக

Related posts

இரு ஆண்கள் இணைந்து மூன்று குழந்தைகள் பெற்றெடுத்த அதிசயம்

wpengine

மசாஹிர் மஜீத் மரணித்த செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன்-ரவூப் ஹக்கீம்

wpengine

65,000 வீட்டுத்திட்டத்துக்கான விண்ணப்பபடிவம் வழங்கும் நிகழ்வு

wpengine