பிரதான செய்திகள்

மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராய புதிய குழு

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 21 ஆயிரத்து 663 குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வது
தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளார்
கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் இந்த குழு செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

Invitation – Photo Exhibition – 29-31 March 2022 – Palestine Land Day

wpengine

டொக்டர் ஷாபி சியாப்தீனுக்கு சம்பள நிலுவையை வழங்க சுகாதார அமைச்சின் செயலாளர் பணிப்புரை

wpengine