பிரதான செய்திகள்

மன்னார், முசலி பிரதேச பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு உபகரணம் வழங்கிய நியாஸ்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட மாகாண சபை முன்னால்  உறுப்பினர் றயீஸ்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற உபகரணங்களை மன்னார் முசலி பிரதேசத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர் நியாஸ் முசலி பிரதேச செயலகத்தில் வழங்கி வைத்தார்.

இதன் போது முசலி பிரதேச பள்ளிவாசல்கள் தலைவர்கள்,உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.

முசலி பிரதேசத்தில் இன்னுமோர் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் இருக்கின்ற போது இதுவரைக்கும் இப்படியான உபகரணங்களை வழங்கி வைக்கப்படவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். 

Related posts

சம்பளத்தை குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

wpengine

வசீம் தாஜூடின் கொலை! ஷிராந்தி,யோசித விசாரணை

wpengine

முகக்கவசம் இல்லாதவர்களுக்கு வவுனியாவில் தண்டப்பம்

wpengine