பிரதான செய்திகள்

மன்னார் புதைகுழி அகழ்வு 133ஆவது நாளாக தொடர்கின்றது.

மன்னார், மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று 133ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மனித எச்சங்கள் எந்த காலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம்? மரணம் நிகழ்ந்தது எவ்வாறு? என்பது தொடர்பாகவும் குறித்த புதைப் குழி இயற்கையான மயானமா? அல்லது கொடூரமாக கொல்லப்பட்டு குறித்த புதைகுழியினும் புதைக்கப்பட்டனரா? என்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மனித எச்சங்கள் அமெரிக்காவிற்கு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் மன்னார் மனிதப் புதைகுழி ஆய்வு மற்றும் அகழ்வுப் பணிகள் தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நாளை இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு,கிழக்கில் 50ஆயிரம்! கேள்வி மனு கோரல்

wpengine

மண்முணை பிரதேச மக்கள் படும் துயரங்களை கேட்டறிந்த பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine

மன்னார் வைத்தியசாலை ஊழியர்கள் அராஜகம்! மக்கள் பாதிப்பு

wpengine