பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மத்ரஸா ஆசிரியர்கள் இருவர் புத்தளத்தில் கைது!

புத்தளம் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில், இரண்டு மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான, அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன இதனைத் தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹக்கீமுக்கும் பஸிலுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு

wpengine

கதிர்காமம் ஏழுமலையில் கெப் ரக வாகனம் கவிழ்ந்து விபத்து!

Editor

யாழ். புத்தூர் பகுதியில் தொல்பொருள் அகழ்வு பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்!

Editor