பிரதான செய்திகள்

மத்திய வங்கிச் சட்டமூல 2ம் வாசிப்பு விவாதம் மே 11இல்!

இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் ஆயரை சந்தித்த முன்னால் அமைச்சர்

wpengine

பாதுகாப்பு அமைச்சின் மீளாய்வு கூட்டம்

wpengine

கல்வியாண்டுக்கான பாடநூல்களை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

wpengine