பிரதான செய்திகள்

மகளிர் சுயதொழில் சந்தையினை திறந்து வைத்த பிரதேச செயலாளர்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மகளிர் அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இணைந்து சுய தொழில் கண்காட்சி ஒன்றினை நடத்தியுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று மதியம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல்வேறு துறைகளில் சுய தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த யுவதிகளின் சுய தொழில் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து
வைத்துள்ளார்.

Related posts

இன்று கூடுகின்றார் மஹிந்த

wpengine

பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்: ஞானசார தேரர் தேரர் அதிரடி

wpengine

ஆளுநர்னர்கள் கொடூரமாவர்கள் -ஹாபீஸ் நசிர் தெரிவிப்பு (விடியோ)

wpengine