பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சந்தருவன் கமகே என்ற இவர் மொரடுவை பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தவராவார்.

உயர் தர மேலதிக வகுப்புக்களை நடாத்தி வந்த சந்தருவன் கடந்த தினத்தில் தீடீரென இந்த முடிவுக்கு வந்தமைக்கான காரணம் இதுவரை மர்மமாகவே உள்ளது.

இவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் பிரச்சினையொன்றில் சிக்கியுள்ளதாக பேஸ்புக்கில் பதிவொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் , இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

Related posts

ரஷ்ய தூதரகத்திற்கு இன்று வெடிகுண்டு அச்சுறுத்தல்.

Maash

தமிழக சட்டசபையை கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

wpengine

கணவனின் சந்தேகம் இளம் பெண் தற்கொலை முயற்சி

wpengine