பிரதான செய்திகள்

பெற்கேணி கிராம மக்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த றிப்கான் பதியுதீன்

ரமழானை முன்னிட்டு நேற்றைய தினம் முசலி பிரதேசத்தில் பெற்கேணி கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு சுமார் 7000 ருபா பெறுமதியான உலவு உணவு பொதிகளை வறிய மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்.

அன்றாடம் கூலி வேலைகளுக்கு சென்று உழைக்கும் வறிய குடும்பங்களின் நோன்பு காலங்களில் அவர்களது சுமைகளை குறைக்கும் நோக்குடன் வகையில் அவர்களுக்கு தேவையான பொதிகளை கையளித்தார்.13401039_244880839219721_367217961_n13401057_244880842553054_214713689_n13327655_244874695887002_8059831793368522148_n

Related posts

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றும் அரசியல்வாதி நானில்லை- அமீர் அலி

wpengine

வற் வரி அதிகரிப்பிற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்பாட்டம்

wpengine

மாவை சேனாதிராஜாவின் உடல், தீயுடன் சங்கமமானது மாவையின் உடல்!

Editor