பிரதான செய்திகள்

பெரமுன கட்சியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அல்ல

ஜனாதிபதி தேர்தலில் தமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வாக்களார்கள் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி தேர்தலில் இணைய வேண்டும் என்று விருப்பம் கொண்டிருக்கவில்லை.

மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் உட்பட்டவர்கள் தமது கட்சியுடன் இணைய விரும்புவதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஊடகவியலாளரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் ஆப்தீன்

wpengine

இந்தியா கடற்படையினால் மீட்கப்பட்ட மன்னார் மீனவர்

wpengine

பனாமாவில் பெயர் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல: பாட்டலி

wpengine