பிரதான செய்திகள்

பிரிவினைவாத அரசிலமைப்பினை உருவாக்குகின்ற அரசு-விமல் வீரவன்ச

(க.கமலநாதன்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்துவதற்காக பிரிவினைவாத அரசிலமைப்பினை உருவாக்கி வருகின்ற அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புவதற்கான நாட்கள் நெருங்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்தி முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஜனாதிபதியின் அதிகாரங்களையும், தனது அதிகாரங்களை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமூச்சுடன் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாலபே சாவல உயன வலாகத்தில் நேற்று இடம்பெற்ற மாணவர்களுக்கான புத்தங்கள் பகிர்ந்தளிக்கின்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 7வது நாளாக

wpengine

24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம்

wpengine

அமைச்சர் றிஷாட்டை தேடி அம்பாரையில் இருந்து மன்னார் வரை செல்லுவோம் ஞானசார

wpengine