பிரதான செய்திகள்

பாலித்த தேவபெரும உண்ணாவிரதப் போராட்டம்

பஸ்யாலை-கிரியுல்ல வீதியில் கண்டலம கந்தனக முவை கல்லுாரியின் முன்னதாகவுள்ள பாதுகாப்பற்ற இரண்டு தொலைபேசி கம்பங்களை நீக்குமாறு கோரி உள்துறை பிரதி அமைச்சர் பாலித்த தேவபெரும இன்று உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இவர் தனது கெப் ரக வாகனத்திலிருந்து குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

Related posts

மாகாண சபைகளை ரத்துச் செய்து சமஷ்டிக் கோரிக்கையை ஒழிப்போம்! கெப்பிடியாகொட ஸ்ரீவிமல தேரர்

wpengine

ரோஹிங்யா ஆர்ப்பாட்டம் இடைநடுவில் ! தௌஹீத் ஜமாத்திற்கு தடை

wpengine

வாக்குச் சீட்டுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Maash