பிரதான செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் எச்சரிக்கை

இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள், புகைப்படங்கள் வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சி இவ்வாறு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் மீது எவ்வித வேறுபாடுகளுமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Related posts

நீர்கொழும்பில் வசித்த 13 அகதிகளில் யாழ்ப்பாணத்தில்

wpengine

இன்று கூட்டு எதிர்க்கட்சியினரின் முக்கியமான கூட்டம்

wpengine

மாந்தை மேற்கு பிரதேச பிரிவில் மூன்று கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தெரிவு.

Maash