பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக பாரிய கையெழுத்து வேட்டை

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக, நாடு தழுவிய ரீதியில் சகல மாவட்டங்ளையும் உள்ளடக்கியதாக பாரிய கையெழுத்து வேட்டையில் ஈடுபடும் போராட்டப் பேரணி, யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் முன்றலிலிருந்து இன்று (10)முற்பகல் ஆரம்பமானபோது.

Participating at an Islandwide Procession and Signature Compaign against Prevention of Terrorism Act (PTA), commenced today (10), from Maviddapuram Kandaswamy Temple, Jaffna.

Related posts

ஒரு நாள் ஊதியத்தை அனர்த்த நிவாரணமாக வழங்கிய ஊழியர்கள்

wpengine

20க்கு ஆதரவு வழங்கிய மு.கா பாராளுமன்ற உறுப்பினர் நசீருக்கு இணைக்கு குழு தலைவர் பதவி

wpengine

அனர்த்த பொருட்களை திருடிய கிராம உத்தியோகத்தர் கைது!

wpengine