பிரதான செய்திகள்

நாளை முதல் மின்சாரம் வழமைக்கு- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

மின்சார விநியோகத்தை நாளை காலை முதல் தடையின்றி விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

 

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பணிகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்படும் நிலையிலேயே இந்த இயல்பு நிலை ஏற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தன்னியக்க உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சினையே மின்சார தடைக்கான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வாழைச்சேனை பகுதியில் இரண்டு சந்தேக நபர்களும் கைது

wpengine

மூளையை அடமானம் வைத்தாரா முஷர்ரப், பொய்யே அரசியல் மூலதனமா…?

wpengine

தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு

wpengine