நாக்கை பெண்ணொருவர் கடித்துத் துப்பிய சம்பவம்

தன்னை முத்தமிட முயன்ற நபரொருவரின் நாக்கை பெண்ணொருவர் கடித்துத் துப்பிய சம்பவமொன்று மாவத்தகமையில் இடம்பெற்றுள்ளது.


பெண் வீட்டில் தனியாக இருப்பதாக நினைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்துள்ளார்
சந்தேகநபர். பின்னர் பெண்ணை பலவந்தமாக முத்தமிட  முயன்றுள்ளார் சந்தேகநபர், இதனால் ஆத்திரமடைந்த பெண் நபரின் நாக்கை கடித்து துப்பியுள்ளார்.

பின்னர் அத்துண்டை பொலிஸில் ஒப்படைத்துள்ளார். பொலிஸார் அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளனர். மேலும் சந்தேகநபரை தேடி வலைவீசியுள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares