பிரதான செய்திகள்

தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார்,ஆயுதப்படைகளுக்கு அதிகாரம்

பொது மக்களுக்கு ஆபத்து அல்லது தீங்கு விளைவிப்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் போன்றவற்றுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சில குழுக்கள் உள் நோக்கத்துடன் செயற்பட்டு பொது மக்களை வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுத்த முயற்சிக்கக்கூடும் என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மருதானை பகுதியில் முஸ்லிம் உரிமையாளரின் ஹோட்டல் தீக்கரை

wpengine

பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது?

wpengine

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை! ஏமாற்று நாடகமா?

wpengine