Breaking
Wed. Apr 24th, 2024

“மேல் மாகாணத்தின் சில பகுதிகளில், பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், மக்கள் நலனில் அக்கறையற்ற, சர்வாதிகாரப் போக்குடைய இந்த அரசினால், மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக உடனே தமது கண்டனத்தை பதிவு செய்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன், தமது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அமைதியான வழிமுறைகளை பின்பற்றி, எதிர்ப்புப் பேரணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.”
We stand with Aragalaya!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி Saliya Pieris வெளியிட்டுள்ள அறிக்கை!

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *