ஜனாதிபதி ஆணைக்குழு முன் கோத்தபாய இன்றும் ஆஜரானார்

ரக்னா லங்கா நிறுவனத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் சம்பந்தமாக சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் இடம்பெற்றன.

 பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சாட்சியமளிப்பதற்காகவே இவர்கள் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares