பிரதான செய்திகள்

சில அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி

அமைச்சர்களின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆணையிட்டுள்ளார்.

 

அமைச்சர்கள் மஹிந்த அமரவீர, ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரின் வேண்டுகோளுக்கிணங்கவே ஜனாதிபதி இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நிர்வாண போட்டோவை சமூகவலை தளத்தில் வெளியிட்டவர் கைது.

wpengine

பிரிட்டன் நாட்டின் வெளியேற்றம்! இஸ்லாமிய சபை கண்டனம்

wpengine

ஹாபிழா உஸ்தாதாமாருக்கு விண்ணப்பம் கோரல்

wpengine