கோட்டாவுக்கு வாக்களித்த மக்கள் எதிர் வரும் பொதுத் தேர்தலில் மாற்றம் செய்ய வேண்டும்

இந்நாட்டில் மீண்டும் தீவிரவாதம் உருவாக வேண்டுமானால் மாகாண சபை முறையை பலமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிரிந்திவெல பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்த மக்கள் எதிரவரும் பொதுத் தேர்தலில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares