பிரதான செய்திகள்

காக்காமுனையில் நுாலகத்தை திறந்து வைத்த கிண்ணியாவின் முன்னால் தலைவர்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பொது நூலகம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா நகர சபையின் முன்னாள் தலைவரும்   வைத்தியருமான ஹில்மி மஹ்ரூப்பினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

காக்காமுனை பகுதியில் நூலகத்தின் தேவை குறித்து பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் முன்னால் நகர சபையின் முன்னாள் தலைவரிடம் சுட்டிக்காட்டியதையடுத்தே இந்நூலகத்தின் பிரச்சினை இன்மை தீர்க்கப்பட்டுள்ளது.

13319777_1131921660183477_1101048226321627863_n

நூலக திறப்பு விழாவில் கிண்ணியா பிரதேச சபையின் செயலாளர் எம்.ஜே.எம்.அன்வர்,கிண்ணியா சூரா சபையின் தலைவர் ஹிதாயத்துள்ளா மௌலவி (நளிமி), மற்றும் கூட்டுறவுச் சங்க தலைவர் உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.13315713_1049546005138264_2160722078966223368_n13417488_1131921733516803_8374061450932357128_n

Related posts

இராஜாங்க அமைச்சரின் வாகனம் விபத்து! காயம்

wpengine

ஜூன் 01 ஆம் திகதி வாக்குரிமை உள்ளவர்களின் தேசிய தினம்

wpengine

வடக்கில் உள்ள இராணுவ முகாம் அகற்ற தேவை இல்லை -அஸ்கிரிய மகா நாயக்கர்

wpengine