பிரதான செய்திகள்

கல்குடா சமூகத்தின் ஈமான்! அமீர் அலி போன்ற அரசியல்வாதிகளால் பரிபோகுமோ?

(fathimaamra555@gmail.com)

அமீர் அலி அவர்களே!!

கல்குடா சமூகத்தின் அரசியல் பிரதிநிதியாக செயற்படுபவர் நீங்கள். கல்குடாமுஸ்லிம்கள் உங்களை தலைமைத்தவமாக ஏற்று கொண்டிருக்கிறது.

அரசியல் விடயங்கள் மட்டும் உங்களது குறிக்கோளாக அமைந்து விடக்கூடாது. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு அமைந்திருக்க வேண்டும்.

அரசியலுக்காகவோ , வேறு நோக்கங்களுக்காகவோ நீங்கள்  இஸ்லாத்தின் விரோதிகளான ஷியாக்களுடன் கை கோர்ப்பீர்களானால் உங்களையும் இந்த முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக புறக்கனிக்கத்தயங்காது,

அரசியலுக்காக ,ஈமானை இழக்க இந்த சமூகம் தயார் நிலையில் இல்லை.  இஸ்லாத்தை விற்று ஷியாக்களுடன் கை கோர்த்து நீங்கள் அரசியல் செய்ய வேண்டிய எந்தவித தேவையும் உங்களுக்கு கிடையவே கிடையாது.

ஆனால் நீங்களோ! இலங்கை முழுக்க ஷியா பூசாரி என இனம்காணப்பட்ட ஹலீமுடன் அண்மையில் புத்தக வெளியீட்டின் விருந்தினராக சென்று  ஷியாக்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பது கவலையான விடயம்.

ஷியாக்கள் பற்றிய தெளிவு உங்களுக்கு இல்லை என்று எவரும் கூறிவிட முடியாது. அப்படி இருக்க கல்குடா சமூகமே வருங்கால சமூகத்தின் ஈமானை பாதுகாக்க ஷியாக்களுக்கு எதிரக செயற்பட்டுவரும் வேளையில் ஷியாக்களுடன் அல்லாஹ்வுக்கு எதிராக நீங்கள் கைகோர்த்துக் கொண்டிருக்கிறீர்.

வெறும் உலக அரசியலுக்காக ஈமானை விற்கும் கேவலமான அரசியல்வாதியாக இந்த சமூகம் உங்களை இனம்கண்டுவிடக்கூடாது. அதற்கு தாங்கள் இடமளிக்கவும் கூடாது என எதிர் பார்க்கின்றோம்.

நீங்கள் ஷியாக்களுடன் கைகோர்ப்பது விபச்சாரிகளையும் , விபச்சாரத்தையும் கல்குடாவில் அனுமதிக்க வித்திடுவதற்கு சமம். ஏன் எனில் ஷியாக்களிடத்தில் முத்ஆ விபச்சாரம் மதக் கடமை.

நீங்கள் ஷியாக்களுடன் கைகோர்ப்பது நாளை கர்பலா என்ற போர்வையில இந்த சமூகத்தின் இரத்தத்தை ஓட்டுவதற்கு தயார் என்ற ஒப்பந்தத்திற்கு உடன்படுவதற்கு சமன்.

நீங்கள் ஷியாக்களுடன் கைகோர்ப்பது ஸஹாபாக்களையும் , நபிகளாரையும் தூசிக்கும்  ஒரு சமூகத்தை உருவாக்கி அல்லாஹ்வின் சாபத்தை இந்த மண்ணில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு சமம்.1275425c-cbc1-406c-855c-721ae215dd97


822a3304-c5e7-422c-9cdb-6bd07ba732b5

நீங்கள் ஓர் அரசியல் வாதி என்பதற்கு முன்னால் நீங்கள் ஓர் முஸ்லிம் என்பதை நினைவூட்டிக் கொள்கின்றேன்

.  இந்த சமூகத்தின் ஈமானை காத்திட விளித்திடுங்கள்

Related posts

தென் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தருக்கு கொலை அச்சுருத்தல்

wpengine

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடம்பெறவில்லை

wpengine

ஹரீஸ்சுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஏன்? ஹக்கீமுக்கு எடுக்க முடியாது

wpengine