பிரதான செய்திகள்

கண்டி -உகுரஸ்பிட்டியில் மகளிர் காங்கிரஸ் உதயம்

கண்டி, உகுரஸ்பிட்டியவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் காங்கிரஸ் பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (15) உகுரஸ்பிட்டி அமைப்பாளர் இல்லியாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார். மற்றும் இந்நிகழ்வில் அமைச்சரின் பாரியார் ஷனாஸ் ஹக்கீமும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.1H6A1771

Related posts

யாழ்நகரில் இரு உணவகங்கள் நீதிமன்றால் சீல் வைப்பு!

Editor

சுற்றுலாப் பயணிகளின் செல்பி மோகத்தினால் பரிதாபமாக உயிரிழந்த டொல்பின் குட்டி

wpengine

பொருளாதாரப் பிரச்சினைகளால் இன்று அதிகமானோர் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளைப் பயன்பாடு

wpengine