பிரதான செய்திகள்

ஒரு கிலோ போஞ்சியின் விலை 520 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இன்றைய (19) மொத்த மற்றும் சில்லறை மரக்கறி விலைகள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறிகளின் ஒரு கிலோ கிராமுக்கான விலை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது…

இதற்கமைய, நாரஹேன்பிடி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ போஞ்சியின் விலை 520 ரூபா வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” ரிஷாட்

wpengine

முட்டைக்கு ஏற்பட்ட சோதனை

wpengine

வவுனியாவில் போதைப்பொருட்களுடன் ஐவர் கைது!

Editor