பிரதான செய்திகள்

ஐ.நா.இலங்கைக்கு எதிராக 11நாடுகள் ஆதரவாக 22 நாடுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.

இதில், இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. வாக்களிப்பிலிருந்து 14 நாடுகள் தவிர்த்து கொண்டன. அதனடிப்படையில் அந்தத் தீர்மானம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  

வாக்களிப்பில் எதிர்த்து வாக்களித்த நாடுகளில், சீனா. ரஷ்யா, வெனிசுலா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகளும் அடங்குகின்றன.

Related posts

வவுனியாவில் பிரபல ஆடை நிலையம் தீ

wpengine

ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த பெண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார்.

wpengine

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி 15 நாள்

wpengine