மன்னார் ,எருக்கலம்பிட்டி மகளீர் வித்தியாலத்தில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.



