பிரதான செய்திகள்

எரிபொருக்காக 13 மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம்

கல்பிட்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில், வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது சொகுசு கார் மோதியதன் காரணமாக

13 மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பாலாவியில் இருந்து கல்பிட்டி நோக்கிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜீப் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கல்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்தலாமா?

wpengine

180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்

wpengine

இலங்கை விவகாரத்தில் பாரிய தவறிழைத்த பேஸ்புக் நிறுவனம்

wpengine