பிரதான செய்திகள்

எதிர்வரும் ஜூன் மாதம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டம்!

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக நலன்புரி பயன்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

33 மில்லியனுக்கும் அதிகமான வீட்டுத் தொகுதிகளுக்கான விண்ணப்பங்களின் பரிசீலனை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக நலன்புரி பயன்பாட்டுச் சபையின் தலைவர் பீ.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் செயலாளர் இராஜினாமா

wpengine

தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் ஆணைக்கு மாறாக செயற்படுவது சுரேஸ்

wpengine

20ஆம் திகதி அமர்வு அமைச்சர் பைஸர் முஸ்தபா

wpengine