பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்! திருத்தம் நிறைவேற்றம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்ட மூலம் திருத்தங்களுடன் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றப்பட்டதின் பின்னர் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தல் திருத்த சட்ட மூலம் தொடர்பான விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதற்கு ஆதரவாக 137 வாக்குகளுடம் எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய 88 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது எட்டு பேர் வாக்களிப்பை தவிர்த்தனர்.
இந்த சட்டமூலத்தில் திருத்தமாக பன்மைப்படுத்தப்பட்ட தொகுதி உள்வாங்கப்பட்டுள்ளது.

Related posts

பெண்களுக்கான இலவச சமையல் வகுப்பு வவுனியாவில்

wpengine

ஆசிரியர்களுக்கு பெண் மாணவிகளின் தொலைபேசி இலக்கம் எதற்கு..??

wpengine

பயணச்சீட்டில் மோசடி செய்யும் பேரூந்து நடத்துனர்கள்!

Editor