தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அநுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 5 நாட்கள் உற்பத்தித்திறன் சான்றிதழ் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் இன்று (22.04.2022) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் அவர்களால் மாவட்ட செயலகதத்தில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் திரு. வே. சிவராசா அவர்களும் கலந்து கொண்டார்.

