பிரதான செய்திகள்

உயிரைக் காவு கொண்ட கீரை..! கட்டாயம் படியுங்கள்

கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது.

கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவரின் உயிரை பறித்து விட்டது.

குழந்தையின் வயிற்றில் சிறு பூச்சிகள் சென்றாதால் இரை புழுக்களுக்கு அதை அழிக்கும் அளவு சக்தி இருக்க வில்லை. அதனால் பூச்சிகள் அங்கே தங்கியதால் குழந்தை உயிரிழந்துள்ளது.

 

நாம் நேசிக்கும் குடும்பத்தினர் உயிரை நாம் தெரியாமல் பறித்துவிட வேண்டாம். கீரையை சுத்தம் செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

 

கீரை சமையல் செய்யும் போது கவனிக்கபட வேண்டியது!!!

கீரை சமையல் செய்யும் 4 நிமிடத்திற்கு முன்னால் அகன்ற பாத்திரத்தில் இளம் சுடுநீரையும் உப்பு நீரையும் சரிசமமாக கலந்து கீரையை கட்டிலிருந்து ஒவ்வொரு தழிராக பிரித்து தண்ணீரில் முழுவதும் முழ்கும் படி வையுங்கள்.

பின்னர் 4 நிமிடம் கழிந்த பின் நல்ல தண்ணீரில் கழுவினால் புழு,புச்சிகள் இருந்தால் இறந்து விடும்.

Related posts

பாடசாலை சீருடை வவுச்சர்களில் மோசடிகள்

wpengine

அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் முறைகேடான நிர்வாகம் மின்சார தடைக்கு காரணம்! நாமல்

wpengine

ISIS இயக்கத்தின் கதை முடியப்போகிறது.

wpengine