பிரதான செய்திகள்

உடவளவை நீர்த்தேக்கத்தில் 5 வான்கதவுகள் திறப்பு

கடந்த தினங்களில் பெய்த அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தில் உயர் நீர்மட்டம் காணப்படுவதால் தற்போது அதன் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வலையத்தின் தலைமை பொறியாளர் திலக் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தாழ்நிலப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலையத்தின் தலைமை பொறியாளர் திலக் ரணசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள் – ரவி கருணாநாயக்க

wpengine

சாய்ந்தமருது வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி அரசியல் ஆதாயங்களுக்காக தடுக்கப்பட்டுள்ளது ஏன்?

wpengine

இலங்கை அணியினை நோக்கி இங்கிலாந்து அணிக்கு 255

wpengine