பிரதான செய்திகள்இலங்கை வந்தடைந்தார் நரேந்திர மோடி by wpengineMay 11, 2017023 Share0 இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை வந்தடைந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் வெசக் நிகழ்வு மற்றும் சர்வதேச வெசக் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்துள்ளார்.