பிரதான செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியினை நோக்கி இங்கிலாந்து அணிக்கு 255

இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட் இழப்பிற்கு 254 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் 52 ஓட்டங்களையும், உப்புல் தரங்க ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து துடுப்பெடுத்தாட உள்ளது.

Related posts

மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் கூறுவது பொய் – மௌலவி சுபியான்

wpengine

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு! தோப்பூரில் ஆர்ப்பாட்டம்

wpengine

முஸ்லிம்களைப் பழிவாங்கும் மனநிலையில்தான் இந்த அரசு நடந்துகொள்கிறது- றிஷாட்

wpengine