இலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)

இலங்கை பாதை படம்(Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில் (Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.

இலங்கை மற்றுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும்.

http://www.google.com/maps/streetview/#sri-lanka-highlights

கூகுள் இன்று இலங்கையில் வெளியிட்டுள்ள இந்த வசதி உலகில் 76 நாடுகளிலே பாவணைக்கு உள்ளது.

கிடைக்கும் பாதை படத்தை (Street view) மக்கள் ஆராய்ந்து தங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கு செல்ல முடியும் என்று கூகுள் வரைப்படம் (Google Maps) தெரிவிக்கிறது.

கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தை பெரிதாக்குவதன் மூலம் வீதி நிலை படங்களைக் அணுக முடியும், அல்லது வரைபடத்தின் கீழ் வலது மூலையிலிருக்கும் மஞ்சள் “pegman” Icon அழுத்துவதன் மூலம் இந்த சேவையை பெற்று கொள்ளலாம்.

http://www.google.com/maps/streetview/#sri-lanka-highlights

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares