இரண்டு முஸ்லிம் கால்நடை வர்த்தர்கள் படுகொலை

இரண்டு முஸ்லிம் கால்நடை வர்த்தர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ள சம்பவம்  இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.

மாடு விற்பது பெருங்குற்றமா ?

மாடு நலன் பேசும் சங்கபரிவாரக் கூட்டம் தற்போது மிகவும் மூர்க்கத்தனமாக இறங்கி முஸ்லிம்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே முஹம்மத் அஹ்லாக் படுகொலையில் நாடு எவ்வளவு சீர் கெட்டதோ அதை இன்னும் உணராத இந்த காட்டுமிராண்டிகளை உடனே கைது செய்து தூக்கிலிட வேண்டும். என பிரதேச மக்கள் கோசம் கொடுக்கின்றனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares