பிரதான செய்திகள்

இந்த சிறுமிக்கு உதவி செய்வோம்! 8லச்சம் தேவை

(எம்.எம்.ஜபீர்)

குருத்தலாவ அம்பலாந்தோவ எனும் இடத்தில்  வசிக்கும்  ஏ.எம். அஸ்ரப்; என்பவரின்  8 வயதுடைய மகளான ஏ.எப். நஜிபா   ‘தெலசீமியா’ நோயினால் சிறுவயதில் பாதிக்கப்பட்டுள்ளார். வைத்தியரின் அறிக்கையில் 10 வயதிற்கு முன்னறாக  சத்திரசிகிச்சை இடம்பெறவேண்டும் என வைத்தியர் கூறியுள்ளார்.

இந்ந சிறுமிக்கு ஒவ்வொரு மாதமும் இரத்தம் பாய்ச்ச வேண்டும் எனவும் வைத்தியர் கூறியதுடன் சத்திர சிகிச்சைக்காக சுமார் 80,000,00 ரூபாய் பணம் தேவையாக உள்ளது.

இந்த சிறுமியின் தந்தை ஏ.எம். அஸ்ரப் என்பவர் நாளந்தம் கூலி தொழில் செய்துவருகின்றவர். இந்த வரியகுடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பும் தனவந்தர்கள் மற்றும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் கீழள்ள வங்கி கணக்கு ஊடாக முடிந்த பண உதவிளை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஏ.எம். அஸ்ரப்
சம்பத் வங்கி
A/C NO: 108154761935
தொடர்பு கொள்ள
0770700485

unnamed-2

unnamed-1

Related posts

மன்னாரிற்கு திடீர் விஜயம் மஹிந்த

wpengine

ஹக்கீம் தலைமை மு.கா. கட்சியினை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துகின்றது- சேகு

wpengine

ரோசியின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு எவ்வளவு செலவாகும்

wpengine