பிரதான செய்திகள்

ஆர்ப்பாட்டம்! ரோஹித அபேகுணவர்தன வைத்தியசாலையில்

ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டையில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன திடீர் விபத்துக்கு இலக்காகி காயம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

பொலிஸாரின் தடையை மீறி செல்ல முற்பட்ட போதே அவர் இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றார்.625.0.560.320.160.600.053.800.668.160.90

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டைப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

Related posts

பட்ஜட்; ஆதாய வழிகளை அடைய வழிகோலுமா?

wpengine

மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

wpengine

பிள்ளையினை பெற்று 11நாட்களில் குப்பையில் வீசிய மாணவி!

wpengine