அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் முறைகேடான நிர்வாகம் மின்சார தடைக்கு காரணம்! நாமல்

மின்சாரத் தடைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டர் கணக்கில்   தெரிவித்துள்ளார்.

 மின்சார தடை பற்றி நாமலும் கருத்து

அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் முறைகேடான நிர்வாகம் காரணமாகவே நாட்டில் மின்சார தடையேற்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச தனது டுவிட்டரில் இதனை குறிப்பிட்டுள்ளார்.namal-twitter

இலங்கையின் வரலாற்றில் இவ்வாறு எப்போதும் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. முன்னைய அரசாங்கத்தை திட்டுவதன் மூலம் அரசாங்கம் இந்த விடயத்தில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares