உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் காட்டுத் தீ…

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீயானது அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக  அமெரிக்க வனத்துறை தெரிவித்துள்ளது.

 இந்தக் காட்டுத்தீயானது நான்கு வெவ்வேறு காடுகளில் 4000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை எரித்துள்ளது. தீயை அணைக்க500க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

 இதேவேளை பாதுகாப்பு கருதி 2,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Related posts

கொரோனா பெண்! குவைட் நாட்டில் இருந்து கண்ணீருடன் கோரிக்கை

wpengine

நேற்று மெக்ஸிக்கோவில் 6.2 ரிச்டர் பூமியதிர்ச்சி

wpengine

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு

wpengine