பிரதான செய்திகள்

அக்கரைப்பற்றில் மீண்டும் கனமழை (படங்கள்)

(கே.சி.எம்.அஸ்ஹர்)

அக்கரைப்பற்றில் மீண்டும் கனமழை பொழிந்து வருகின்றது.இதனால் பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரதான வீதிகளில வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.பாடசாலைகளில் மாணவர் வருகை குறைவாகக் காணப்பட்டது.வியாபாரத் தளங்கள் ,வீடுகள் போன்றவற்றிலும் நீர் நுழைந்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும்,அரசசார்பற்ற அமைப்புகக்களும் உதவ வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

அறுவடைக்குத் தயார் நிலையிலுள்ள வயல் நிலங்களும் நீரில் முழ்கியுள்ளன.இதனால் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

Related posts

வட,கிழக்கு பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்து போட்டி

wpengine

உயர் தரத்தில் மூன்று சித்தியா? விண்ணப்பம் கோரல்

wpengine