பிரதான செய்திகள்

ஹாபிழா உஸ்தாதாமாருக்கு விண்ணப்பம் கோரல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கொழும்பு வாழைத்தோட்டம், அல் – மத்ரஸதுன் நஜ்மிய்யாவின் பகுதி நேர ஹிப்ழு மத்ரஸா மாணவிகளுக்கு ஓதிக் கொடுப்பதற்கு ஹாபிழா உஸ்தாதா தேவைப்படுவதால் தகுதியுடையவர்கள் தமது விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகின்றனர்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர்

அல் – மத்ரஸதுன் நஜ்மிய்யா

55, மார்டிஸ் லேன்

கொழும்பு – 12

Related posts

றிஷாட் பதியுதீன் முசலிக்கு 52.80மில்லியன் நிதி ஒதுக்கீடு! வேலைத்திட்டம் ஆரம்பம்

wpengine

வடக்கு சிறுதொழில் முயற்சியாளர்கள் முன்னேறி, எமது மாகாணத்துக்கு பெருமையைத்தேடி தரவேண்டும்.

Maash

வட மாகாணத்தில் தமிழ் ஆளுநர்

wpengine