பிரதான செய்திகள்

ஹக்கீமுக்கு எதிராக ஹசன் அலி ,பஷீர் ஷேகுதாவூத் (சிறப்பானதொரு படம்)

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

ஊடகங்களில் கடந்த இரண்டொரு தினங்களில் வெளியான புகைப்படங்களில் எனக்கு ரொம்ப பிடித்துப் போனதும் எனது கவனத்தை மிக ஈர்த்து விட்டதுமான படமே. இது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மாமனிதர் மர்ஹும் எம்.எச். எச். அஷ்ரப் அவர்கள் அன்று அமைச்சராகவிருந்த கப்பல் துறைமுகங்கள் அமைச்சில் கடந்த திங்களன்று (27) இடம்பெற்ற நோன்பு துறக்கும் நிகழ்வில் பிடிக்கப்பட்டதே இந்தப் படம்.

கட்சியின் இன்றைய தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் எம்.ரீ, ஹஸன் அலி, தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் ஆகியோர். நேரெதிரே! அமர்ந்து நோன்பு துறக்கும் இந்தக் காட்சி என்னைப் பொறுத்தவரை அற்புதமானதுதான்.பாராட்டவும் வேண்டும்.

(வெகுசனத்தார் பற்றி (வாக்காளர்கள்) இவர்கள் என்ன பேசிக் கொண்டார்களோ? ஒன்றுமே பேசவில்லையோ என்பது வேறு விடயம்)

Related posts

“கோ” என சொல்லும் போதே ஒரே நேரத்தில் நாடு முழுவதிலும் பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டும்

wpengine

அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுப்போம்-ஜனாதிபதி

wpengine

நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்யலாம்.!

wpengine