பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் சஜித் அணியில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் சிலர் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய தேசிய சக்தி முன்னணிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்தமையை ஆட்சேபித்தே அவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.


இது தொடர்பில் அவர்கள் நேற்று எதிக்கட்சி தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.


கேகாலை, அனுராதபுரம், றக்குவானை, மீரிகம, பேருவளை ஆகிய இடங்களின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களே இவர்களாவர்.

Related posts

மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணமும் குறைப்பு . !

Maash

பிரேமசந்திர கொலை பாருக் மொஹமட் ரிஷ்வான் கைது

wpengine

மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முக தேர்வின் முடிவுகள்

wpengine