பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வேப்பங்குளம்,பாலைக்குழி பாடசாலையின் முன்னால் அதிபர் மரணம்

தகவல் சகோதரர் பஹ்மி

மன்னார் ,தம்பட்ட முசலிகட்டை பிறப்பிடமாகவும் தற்போது ஹுனைஸ் நகரில் வசித்து வந்தவருமாகிய வேப்பங்குளம் பாடசாலையின் முன்னால் அதிபரும் தற்போது பாலைக்குழி பாடசாலையின் அதிபருமான சேஹு ஹம்தூன் முகம்மது முப்தி நேற்று இரவு மன்னார் வைத்தியசாலை மரணித்துவிட்டார்.

அன்னார் காலம் சென்ற சேஹு ஹம்தூன் ஐசா உம்மா ஆகியோரின் அன்பு மகனும் ஆயிஸா உம்மாவின் அன்புக் கணவரும், பைறூஸ் பஹ்மி லுத்புள்ளா, மௌலவி நிஹாரா பாஹிமா, ஹிதாயா புஸ்ரா ஆகியோரின் சகோதரரும் அன்சிபா, முன்சிபா ,முசர்ரிபா ஹம்தான் ஆகியோரின் தந்தையும் சஹ்ரியின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் [11.03.2020] 3 மணிக்கு ஹுனைஸ் நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Related posts

பொரலஸ்கமுவ பள்ளிவாசல் மீது தாக்குதல்

wpengine

நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது! மீண்டும் வெடிச்சத்தம்-ராஜபக்ஷ

wpengine

”காணி உறுதிகளோ! அல்லது வேறு எந்த மோசடிகளோ! விமலுக்கு சவால் விடுக்க விரும்புகிறேன்

wpengine