பிரதான செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முன்னால் மாகாண சபை உறுப்பினர்! நிதியும் ஒதுக்கீடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆலங்குடா கிராமத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் விஜயம்

தொடர் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் ஆலங்குடா கிராமத்திற்கான விஜயமொன்றை நேற்றைய தினம்( 25) ரிப்கான் பதியுதீன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை பற்றியும் வெள்ள நீர் வழிந்தோட செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் கிராம முக்கியஸ்தர்கள் உடனான சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு
தேவையான நிதித் தொகையினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் முன்னால் மாகண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் கிராம. முக்கியஸ்தர்களிடம் வழங்கப்பட்டது.

Related posts

இந்த அநியாயமான கைது வேதனைக்கும்கண்டனத்திற்குரியது” முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ஹுனைஸ்

wpengine

இலங்கை தமிழர் போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wpengine

ஆறுமுகம் தொண்டமானின் மருமகன் ஊழல் மோசடியில் கைது

wpengine